மூன்று இலட்சத்துக்கும் அதிகமானோர் நாட்டை விட்டு வெளியேறினர்

0
123

2022 ஆம் ஆண்டின், இதுவரையான காலப்பகுதியில் 300,000க்கும் அதிகமான இலங்கையர்கள் வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளதாக அமைச்சர் மனுஷ நாணயக்கார தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

2022 ஆம் ஆண்டே அதிக எண்ணிக்கையிலானோர் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக சென்ற ஆண்டாகும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here