மூன்று நாட்கள் மாத்திரமே பாராளுமன்றம்

0
229

எரிபொருள் தட்டுப்பாட்டை கருத்திற்கொண்டு அடுத்த வாரம் பாராளுமன்றத்தை மூன்று நாட்களில் மாத்திரம் கூட்டுவதற்கு கட்சித் தலைவர்கள் தீர்மானித்துள்ளனர்.

அதற்கமைய  எதிர்வரும் 4, 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் மாத்திரம்  கூடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here