நாடளாவிய ரீதியில்  மே 9 ஆம் திகதி இடம்பெற்ற வன்முறை மற்றும் கலவரச் சம்பவங்கள் 

தொடர்பில் கைது செய்யப்பட்டவர்களில் 1176 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இதுவரை 3,215 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவத்துள்ளார்.

மேலும், இதுவரையில் 858 சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்