ரணிலின் பாராளுமன்ற ஆசனம் வெற்றிடம்

0
189

ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதையடுத்து ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற ஆசனம் வெற்றிடமாக உள்ளதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ளார்.

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here