ரவூப் ஹக்கீம் எம்.பிக்கு அமெரிக்க பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கி கௌரவிப்பு

0
221

கிர்னே அமெரிக்கன் பல்கலைக்கழகம் Girne American University ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் எம்.பிக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது. தமக்கு வழங்கிய கௌரவத்துக்காக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் தனது நன்றியையும் தெரிவித்துள்ளார்.

‘இக் கௌரவ பட்டத்துக்கு தான் தகுதியானவரென்று கருதுவதையிட்டு மிகவும் தாழ்மையாக உணர்கிறேனென தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், தனக்கு வழங்கப்பட்ட கௌரவப் பட்டத்தைப் பயன்படுத்த வேண்டாமென்றும் அது கலாநிதிக்கான சரியான கற்கையை நிறைவு செய்த பின் பெறப்படவில்லையென ரவூப் ஹக்கீம் தனது முகநூலில் பதிவிட்டுள்ளார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here