ராஜபக்ஸ குழுவினர் மத்தள ஊடாக தப்ப முயற்சியாம்

0
392

ஜனாதிபதி கோட்டாபய உட்பட குழுவினர் மத்தள விமான நிலையத்தின் ஊடாக தப்பிச் செல்வதற்கு ஆயத்தமாகியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

தனியான விமானத்தின் ஊடாகவே தப்பிச் செல்வதற்கு முற்பட்டுள்ளதாகவும் அங்கிருந்து ராஜபக்ஸ குடும்பத்தைச் சேர்ந்த 19 பேர் குறித்த விமானநிலையத்தின் ஊடாக தற்போது தப்பிச் செல்வதற்கு முற்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here