வத்தளை- எலக்கந்தையில் துப்பாக்கிச் சூடு ; ஒருவர் பலி

0
281

வத்தளை – எலக்கந்தையில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக வத்தளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாதவர்களால் சற்று முன் இத்துப்பாக்கிச்சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மேலதிக விசாரணைகளை வத்தளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here