முத்திரைகள், நாணயங்கள் உள்ளிட்ட பலதரப்பட்ட விடயங்களை காட்சிப்படுத்தம் கண்காட்சி நேற்று கொழும்பில் ஆரம்பமானது.

கொழும்பு, பொது நூலக கட்டத் தொகுதியிள் முன்னரையில், இக்கண்காட்சி இடம்பெறுகின்றது. இலங்கையின் பல வரலாற்று பொக்கிஷங்களை உள்ளடக்கிய ஆவணங்கள் அஞ்சல் முத்திரைகள், நாணயங்கள் உட்பட பலதரப்பட்டவை இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.