விஜித்தவின் இடத்திற்கு முதித

0
178

இரண்டு மாதகாலமாக லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவராக இருந்த விஜித்த ஹேரத் பதவி விலகியதையடுத்து புதிய தலைவராக முதித பீரிஸ் நி மிக்கப்பட் டுள்ளார்.

தலைவரான முதித பீரிஸ், இதற்கு முன்னர் லிட்ரோ கேஸ் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளராக நீண்ட காலம் கடமையாற்றினார். 2019 ஆம் ஆண்டு முதித பீரிஸ் தனது பதவியிலிருந்து நீக்கப்பட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here