விமல் மனைவிக்கு பிணை

0
180

விமல் வீரவங்க்ஷவின் மனைவி சஷீ வீரவங்சவுக்கு கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.

போலி ஆவணங்களை பயன்படுத்தி இராஜதந்திர கடவுச்சீட்டை பெற்றார் என்றக் குற்றச்சாட்டின் கீழ், இரண்டு வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டிருந்தது. பின்னர் விமல் வீரவன்ச தரப்பில் மேன்முறையீடு செய்யப்பட்டிருந்தமைக் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here