விலகினார் ஜீவன்

0
331

இ.தொ.க. வின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் தேசிய பேரவையில் இருந்து விலகிக்கொண்டதாக அறிவித்துள்ளார்.

அவரது வெற்றிடத்துக்கு பாராளுமன்ற உறுப்பினர் இராமேஸ்வரன் நியமிக்கப்படவுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here