விளக்கு தவறி வீழ்ந்து தீ பற்றிய வீடு

0
182

மின்சாரம் துண்டிக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் ஏற்றி வைக்கப்பட்டிருந்த விளக்கு தவறி கீழே வீழ்ந்து கறித்த வீடு தீப்பற்றி எரிந்த சம்பவமொன்று கண்டி – ரங்கல – லோலுகாமம் தோட்டத்திலுள்ள இடம்பெற்றுள்ளது.

நேற்று செவ்வாய்க்கிழமை மாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் சம்பவத்தில் எவருக்கும் காயமேற்படவில்லை என்ற போதிலும், வீட்டிலிருந்த பொருட்கள் தீயினால் சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலதிக விசாரணைகளை ரங்கல பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here