பிரதமரின்  கொள்ளுப்பிட்டிய அலுவலகம் ஆர்ப்பாட்டக்காரர்கள் வசம் (வீடியோ இணைப்பு)

0
259

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தற்போது பிரதமரின்  கொள்ளுப்பிட்டிய-ப்ளவர் வீதியில் உள்ள பிரதமர் அலுவலகத்தை தம்வசப்படுத்தியுள்ளனர்.

போராட்டக்காரர்களை கலைக்க பொலிஸார் பலமுறை கண்ணீர் புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்ட போதிலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் பிரதமர் அலுவலகத்தை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.

முன்னதாக, ஜனாதிபதி மாளிகை, அலரி மாளிகை, ஜனாதிபதி செயலகம் ஆகியவையும் போராட்டக்காரர்களின் கட்டுப்பாட்டுக்குள் இருந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here