கிளிநொச்சி , விவேகானந்த நகர வீடொன்றில் இருந்து 208 கிலோ கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதுடன், சொகுசு வாகனமொன்றையும் மீட்டுள்ளனர்.

நேற்று வெள்ளிக்கிழமை மாலை குறித்தபகுதியில் மேற் கொண்ட தேடுதல் சுற்றி வளைப்பின்போதே இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளதுடன், மன்னாரைச் சேர்ந்த நபரொருவரும் கைது செய்யப்பட்டுள்ளதுடன் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டது வருகின்றது.