வீதியில் விரதத்தை முடித்துக்கொண்ட குடும்பஸ்தர்

0
382

தந்தையை இழந்த ஒருவர் ஆடி அமாவாசை விரதத்தை வீதியில் முடித்துள்ள சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

எரிபொருள் வரிசையில் காத்திருந்தவர் திரும்பி வீடு செல்ல முடியாத நிலையில், ஆடி அமாவாசை விரதத்தை வீதியில் முடித்துக்கொண்டார்.

இந்நிலையில் யாழில் இன்றைய தினம் எரிபொருள் பெற்றுக்கொள்ள வரிசையில் காத்திருந்த ஒருவர் தனது விரதத்தை வீதியில் முடித்து கொண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்தப் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here