“வெந்து தணிந்தது காடு”  திரைப்படத்திற்குமற்றுமொரு சர்வதேச விருது

0
146

நேபாளத்தின் காத்மண்டுவில் இடம்பெற்ற Nepal cultural international film festival இல் எம் மக்களின் கதை சொன்ன மதிசுதாவின்  “வெந்து தணிந்தது காடு” திரைப்படமானது அமெரிக்கா, ஈரான், ஜப்பான், சீனா, இந்தியா, லத்வியா, பங்களாதேஷ் போன்ற நாடுகளின் படங்களுடன் இறுதிச் சுற்றில் நின்று Special Mention Category விருதைப் பெற்றுக் கொண்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here