இலங்கையில் இருந்து சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முற்பட்ட 91 பேரை இன்று புதன்கிழமை அதிகாலை கடற்படையினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கையில் இருந்து படகில் புறப்பட்ட சமயம் படகில் வைத்து 71 பேர் கைது செய்யப்பட்ட அதே நேரம் புத்தளம் மாறா இலுப்பை பகுதியில் வைத்து 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படையினர் அறுவித்துள்ளனர்.

2022ஆம் ஆண்டு ஜனவரியில் இருந்து இன்று வரை 256 பேர் வெளிநாடு செல்ல சட்டவிரோத பயணத்தில் ஈடுபட முயன்றதாக கடற்படையினர் தெரிவிக்கின்றனர்.