வெள்ளி விடுமுறைக்கு அமைச்சரவை அனுமதி

0
332

வாராந்தம் வெள்ளிக்கிழமை சுகாதாரம் ,மின்சக்தி ,எரிபொருள் ,பாதுகாப்பு ,கல்வி மற்றும் இதர அத்தியாவசிய சேவைகளுக்கு விடுமுறை வழங்கக்படாது என அரசாங்கம் அறிவித்துள்ளது.

மேற்குறிப்பிட்டவை தவிர்த்து ஏனைய அரச பணியாளர்களுக்கு வெள்ளிக்கிழமைகளில் விடுமுறை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.

நாட்டில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடியை கவனத்தில் கொண்டே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here