வைத்தியசாலை மருந்துக் களஞ்சியத்தில் தீ

0
266

யாழ. தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையின் மருந்துக் களஞ்சியத்தில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக பெரும் சேதம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையின் மருந்துக் களஞ்சியத்தில் இன்று ஞர்யிற்றுக்கிழமை ஏற்பட்ட இந்த தீ விபத்து காரணமாக பெரும் அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாகவும் தீ விபத்துக்கு மின்சாரக் கோளாறே காரணம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here