விசேட வைத்தியர்களின் சேவைக் காலத்தை 63 வருடங்களாக நீடிப்பதற்கான யோசனை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் விசேட வைத்தியர்களுடன்  கலந்துரையாடியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அரச உத்தியோகத்தர்களுக்கு 60 வயதில் ஓய்வு வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்திருப்பது இதற்கு தடையாக இருப்பதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.