ஹஜ் யாத்திரைக்கு எவருக்கும் அனுமதி இல்லை

0
201

இலங்கையர்கள் 1,585 பேர் ஹஜ் யாத்திரை செல்வதற்கு சவூதி அரேபியா அனுமதி அளித்திருந்தது எனினும் நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக எவரையும் அனுப்புவதில்லை என முஸ்லிம் சமய விவகார மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here