இன்று நள்ளிரவு முதல் விலை குறைவடையும் சிற்றுண்டிகள் குறித்து அறிவிப்பு

0
263

இன்று நள்ளிரவு முதல் சிற்றுண்டிகள் சிலவற்றின் விலை குறைக்கப்படவுள்ளதாக சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சம்மேளனம் அறிவித்துள்ளது.

அதன்படி, ரோல்ஸ், பரோட்டா, முட்டை ரொட்டி, மரக்கறி ரொட்டி ஆகியவற்றின் விலை 10 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.

அத்துடன், தேநீர் 30 ரூபாவுக்கும் ஒரு பால் தேநீர் 100 ரூபாவுக்கும் விற்பனை செய்ய எதிர்பார்க்கப்படுவதாக சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here