சஜித்- தமிழ் முற்போக்கு கூட்டணியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்

0
149

ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதான காரியாலயத்தில் எதிர்கட்சி தலைவரும் ஜனாதிபதி வேட்பாளருமான சஜித் பிரேமதாச தலைமையில் தமிழ் முற்போக்கு கூட்டணியுடன் புரிந்துணர்வு மற்றும் நடைமுறை வேலைத்திட்டம் பற்றிய ஒப்பந்தத்தில் இன்று கைச்சாத்திட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here