இலங்கையின் சாதனை பெண்களின் பட்டியியலில் இலங்கையின் முதல் பெண் பொறியியலாளர் பிரமிளா சிவசேகரமும் இணைக்கப்பட்டள்ளார்.
இவர் முதல் பெண் பொறியிலாளர் மட்டுமின்றி இலங்கையின் முதல் சிவில் பொறியியாளருமாவர்.
இவர் பேராசிரியர்,பொறியிலாளர், கவிஞர் ,எழுத்தாளர் இடதுசாரி சிந்தனையாளர் சிவசேகரத்தின் மனைவியுமாவார்