இலங்கையின் 77 வது சுதந்திர தினத்தை முன்னி்ட்டு மலையக பிரதேசங்களிலும்
சுதந்திர தின விழாக்கள் விமர்சியாக கொண்டாடப் பட்டது
அந்த வகையில் தோட்ட தொளிளாளர்களுக்கும் தோட்ட நிர்வாகங்களுக்கும் சமத்துவத்தை ஏற்படுத்தவும் வகையி்ல் சுதந்திர தின விழாவை முன்னி்ட்டு எல்பிட்டிய பிளான்டேசன் தோட்ட நிர்வாகம் வெகு விமரிசையாக சுதந்திர தின விழாவை பூண்டுலோயா எரோ மைதானத்தில் கொண்டாடியது
இதன்போது பூண்டுலோயா பேர்லன்ஸ் தோட்ட நிர்வாகம் தன்னுடைய அனுசரனையில் சமூக தொண்டு நிர்வாகிகளுடன் இணைந்து தொழிலாளர்களுக்கான கிரிக்கட் மென்பந்து சுற்றுப் போட்டி உல்லிட்ட கலை கலாசார நிகழ்வுகளை.. நடத்தியது.ம இதன்பேது தோட்ட முகாமையாளர் டிலுக்சன், சுகாதார குழுவினர்கள், பொலிஸ் அதிகாரிகள் ,தோட்ட உதவி அதிகாரிகள் ஆசிரியர்கள், ஊடகவியலாளர்கள் என பலரும் கலந்துக் கொண்டானர் இதே வேலை போட்டியில் கலந்துக்கென்டு வெற்றி பெற்றவர்களுக்கு கேடயங்கலும் ஆறுதல் பரிசுகளும், சான்றிதழ்களும், வழங்கி கௌரவிக்கப் பட்டமை குறிப்பிட்ட தக்கது.
கௌசல்யா.