நாமல் ராஜபக்சவின் உறவினர் கைது

0
94

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் வாக்குமூலம் அளிப்பதற்காக இன்று (05) காலை முன்னிலையான நாமல் ராஜபக்சவின் உறவினரான டெய்சி பொரஸ்ட் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்ட அவர் கடுவெல நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நிதிச்சலவை தொடர்பில் அவர் வாக்குமூலமளிக்க இன்று சி.ஐ.டி சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Previous articleSkype செயலி மூடப்படுகின்றதா?
Next article
இலங்கை, இந்தியா, உலகம், விளையாட்டு உட்பட அனைத்துவிதமான செய்திகள் மற்றும் உங்கள் வாழ்வியலுடன் தொடர்புடைய படைப்புகள் அனைவற்றையும் மிக வேகமாகவும், துள்ளியமாகவும் உங்களிடம் கொண்டு வந்து சேர்க்கும் தமிழ் செய்தி சேவையாகும். எம்முடன் சமூக வலைத்தளங்களில் இணைந்துகொண்டு விரைவான செய்தி சேவையினை பெற்றுக்கொள்ளுங்கள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here