புதிய அரசாங்கத்தின் இராஜாங்க அமைச்சர்கள் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டனர்.
அதன்படி இன்று பதியேற்ற 37 புதிய இராஜாங்க அமைச்சர்களின் விபரம் பின்வருமாறு,
01. ஜகத் புஷ்பகுமார் – வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர்
02. ரஞ்சித் சியம்பலாபிட்டிய – நிதி இராஜாங்க அமைச்சர்
03. லசந்த அலகியவன்ன – போக்குவரத்து இராஜாங்க அமைச்சர்
04. திலும் அமுனுகம – முதலீடு மற்றும் ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர்
05. கனக ஹேரத் – தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர்
06. ஜானக வக்கும்புர – மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர்
07. ஷெஹான் சேமசிங்க – நிதி இராஜாங்க அமைச்சர்
08. மொஹான் பிரியதர்ஷன் டி சில்வா – விவசாய இராஜாங்க அமைச்சர்
09. தேனுக விதானகமகே – பொருளாதார அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு இராஜாங்க அமைச்சர்
10. பிரமித பண்டார தென்னகோன் – பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்
11. ரோஹன திஸாநாயக்க – விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார இராஜாங்க அமைச்சர்
12. அருந்திக பெர்னாண்டோ – நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு இராஜாங்க அமைச்சர்
13. விஜித பேருகொட – கல்வி இராஜாங்க அமைச்சர்
14. லொஹான் ரத்வத்த – பெருந்தோட்டக் கைத்தொழில்
15. தாரக பாலசூரிய – வெளிவிவகார இராஜாங்க அமைச்சர்
16. இந்திக்க அனுருத்த – மின்சக்தி மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர்
17. சனத் நிஷாந்த – நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சர்
18. சிறிபால கம்லத் – நெடுஞ்சாலைகள் இராஜாங்க அமைச்சர்
19. சாந்த பண்டார – ஊடகத்துறை இராஜாங்க அமைச்சர்
20. அனுராத ஜயரத்ன – நீதி மற்றும் சிறைச்சாலைகள் இராஜாங்க அமைச்சர்
21. சதாசிவம் வியாழேந்திரன் – கைத்தொழில் இராஜாங்க அமைச்சர்
22. சிசிர ஜெயக்கொடி – சுதேச மருத்துவ இராஜாங்க அமைச்சர்
23. பியால் நிஷாந்த டி சில்வா – கடற்றொழில் இராஜாங்க அமைச்சர்
24. பிரசன்ன ரனவீர – சிறு மற்றும் நடுத்தர தொழில் முயற்சிகள் இராஜாங்க அமைச்சர்
25. டி.வி.சானக்க – வனவிலங்கு மற்றும் வன வளங்கள் இராஜாங்க அமைச்சர்
26. டி.பி.ஹேரத் – கால்நடை அபிவிருத்திக்கான இராஜாங்க அமைச்சர்
27. சஷீந்திர ராஜபக்ச – நீர்ப்பாசன இராஜாங்க அமைச்சர்
28. சீதா ஆரம்பேபொல – சுகாதார இராஜாங்க அமைச்சர்
29. காதர் மஸ்தான் – கிராம அபிவிருத்தி அமைச்சர்
30. அசோக பிரியந்த – உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர்
31. அரவிந்த குமார் – கல்வி இராஜாங்க அமைச்சர்
32. கீதா குமாரசிங்க – மகளிர் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர்
33. சிவநேசதுரை சந்திரகாந்தன் – கிராம வீதி அபிவிருத்தி
34. சுரேன் ராகவன் – உயர்கல்வி இராஜாங்க அமைச்சர்
35. டயானா கமகே – சுற்றுலா இராஜாங்க அமைச்சர்
36. சாமர தசநாயக்க – முதன்மை கைத்தொழில் இராஜாங்க அமைச்சர்
37. அனுப பஸ்குவல் – சமூக அதிகார இராஜாங்க அமைச்சர்