பாடசாலை விடுமுறை தொடர்பில் அறிவிப்பு

0
171

கிழக்கு ,வடமத்திய மாகாண அரச பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக குறித்த மாகாணங்களுக்கான ஆளுநர் வட்டாரத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

சீரற்ற காலநிலையினால் ஏற்பட்டுள்ள பாதிப்புக்கள் அதிகமாக இருப்பதனாலேயே இவ்வாறு விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here