மின்கட்டணம் அதிகரிக்கும் அலகுகளின் (Units) விபரம் உள்ளே

0
333

மின் கட்டண அதிகரிப்பு நாளை முதல் அமுலுக்கு வரும் என இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

2013 ஆம் ஆண்டுக்குப்பின்னரே கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகரிப்பு 75 வீதமானதாக இருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதற்கமைய பின்வருமாறு அதிகரிக்கப்பட்டுள்ளது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
மின்சாரக் கட்டணம் 75 வீதத்தினால் அதிகரிக்க பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

கீழ்வரும் அலகுகளின் அடிப்படையில் மின்கட்டணம் அதிகரிக்கப்படவுள்ளது.

0-30 அலகுகள்- 264%
31-60 அலகுகள்- 211%

61-90 அலகுகள்- 125%
91-120 அலகுகள்- 89%
121-180 அலகுகள்- 79%

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here