வீடுகளுக்கு வெளியே விறகுகள் சேமிக்கும் ஜெர்மனியர்கள்

0
251

ஜெர்மனியின் தலைநகரான பெர்லினில் உள்ள சில வீடுகளுக்கு வெளியே விறகுகள் சேமிக்கப்படுகின்றன.

எரிசக்தி விலைகள் அதிகரித்து வருவதால், பெர்லினில் வசிக்கும் சில குடியிருப்பாளர்கள் வரவிருக்கும் குளிர்காலத்துக்காக விறகுகளை சேமிக்கத் தொடங்கியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here