10 லட்சம் பெண்­க­ளுடன் பாலியல் உறவில் ஈடு­பட்ட மல்யுத்த வீர்ர்

0
278

அமெ­ரிக்­காவைச் சேர்ந்த முன்னாள் மல்­யுத்த வீரர் ஒருவர்,  தான் 10 லட்சம் பெண்­க­ளுடன் பாலியல் உறவில் ஈடு­பட்­டுள்­ள­தாகக் கூறி பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­தி­யுள்ளார்.

மைக்கல் ஜோன்ஸ் எனும் இந்த மல்­யுத்த வீரர், 1985 ஆம் ஆண்டு போட்­டி­களில் அறி­மு­க­மா­னவர். உலக மல்­யுத்த சம்­மே­ள­னத்தின் (WWF) போட்­டி­களில் 8 வரு­டங்கள் பங்­கு­பற்­றி­யதன் மூலம் பெரும் புகழ் பெற்றார். மிஸ்டர் ஜோன்ஸ், லூசியஸ் பிரவுண் உட்­பட பல்­வேறு பெயர்­களில் அவர் போட்­டி­களில் பங்­கு­பற்­றினர். வேர்ஜில் எனும் பெயரில் அதிக பிர­ப­ல­மா­னவர். தற்­போது மைக்கல் ஜோன்­ஸுக்கு 71 வயது.

இந்­நி­லையில், தான் இது­வரை சுமார் ஒரு மில்­லியன் பெண்­க­ளுடன் பாலியல் உற­வு­கொண்­டுள்­ள­தாக மைக்கல் ஜோன்ஸ் கூறினார்.

 

அண்­மையில் இணை­யத்­தளம் ஒன்­றுக்கு அளித்த நேர்­கா­ணலின் போது, அவர் இதனைத் தெரி­வித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here