வலப்பனை, லியன்காவல தோட்டத்தின் பலகள பிரிவில் 1000 ரூபா சம்பள அதிகரிப்புக்கான வெற்றி விழா இன்று கொண்டாடப்பட்டது.

சம்பள உயர்வு தொடர்பான   நீதி மன்ற அறிவித்தலையடுத்து மேற்படி தோட்டப்பிரிவின் இ.தொ.க செயற்குழுவினால் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யயப்பட்டிருந்தது.

பூஜை வழிபாடுகள் நிறைவடைந்தவுடன் கேக் வெட்டி ஒவ்வொருவரும் மகிழ்ச்சியினை வெளிப்படுத்திக்கொண்டனர்.

தகவல் -FB