1050 ரூபாவால் எரிவாயு  சிலிண்டரின்  விலை குறைகின்றது

0
520

லால்fப் எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலை     இன்று (17) நள்ளிரவு முதல்  1,050 ரூபாவால் குறைக்கப்படும் என  LAUGFS Gas நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

இதன்படி, 12.50 கிலோ சிலிண்டரின் விலை 1,050 ஆக குறையும், அதே நேரத்தில் 5 கிலோ சிலிண்டர்களின் விலையும் குறைகிறது. இதன்படி 12.50 கிலோவின் புதிய விலை 5,800 ரூபாவாகும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here