போலியான வங்கி ஆவணங்களை தயாரித்து பண மோசடியில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் பெண்கள் இருவர் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளர்.
நோர்வேயில் வசிக்கும் இலங்கையர் ஒருவரிடமிருந்து 120 மில்லியன் ரூபா வரை மோசடி செய்யத குற்றத்தின் பேரிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டள்ளதாகத் தெரியவருகிறது.
30 மற்றும் 34 வயதுடைய சகோதரிகளான சந்தேக நபர்கள் யாழ்ப்பாணத்தில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதுடள் மேலதிக விசாரணைகளும் இடம்பெற்று வருகின்றது.