1,202 வீவபத்துக்களில் 96 பேர் சைக்கிள் ஓட்டுநர்கள்

0
162

இவ்வருடம் இதுவரையான காலப் பகுதியில் 1,202 வீதி விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதாகவும் அவ்வாறான விபத்துகளை எதிர்கொண்டோரில் 96 பேர் சைக்கிள் ஓட்டுநர்கள் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எஸ்.எஸ்.பி நிஹால் தல்துவா தெரிவித்தார்.

எரிபொருள் நெருக்கடிக்கு முகங்கொடுக்கும் வகையில் துவிச்சக்கர வண்டிகளை பாவனைகள் அதிகரித்துள்ளன. இதன் காரணமாக எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு, வீதியில் பயணிக்கும் துவிச்சக்கர வண்டிகளை பரிசோதித்து தேவையான அறிவுறுத்தல்களை துவிச்சக்கர வண்டியில் பயணிப்பவர்களுக்கு வழங்குமாறும் உரிய அறிவுறுத்தல்கள் பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here