2025 வரை அசைக்க முடியாதாம் ஜோதிடர் கூறுகிறார்

0
241

2025 ஆம் ஆண்டுக்கு முன்னர் ரணில் விக்கிரமசிங்கவை பதவியில் இருந்து நீக்குவதற்கு எந்தவொரு நபரோ அல்லது அதிகாரக் குழுவோ முயற்சித்தால் அது பாரிய இரத்தக்களரியில் முடிவடையும் என கருணாரத்ன இணையமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.

இணைய அலைவரிசையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளதுடன் இலங்கை அரசியல் தொடர்பில் பல கணிப்புகளையும் வெளியிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here