பொதுமக்கள் 20,21,22ஆம் திகதிகளில் எரிபொருள் வரிசைகளில் நிற்கவேண்டாம் என எரிசக்தி, வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர கேட்டுக்கொண்டுள்ளார்.

எதிர்வரும் 23ஆம் திகதி முதல் எரிபொருள் விநியோகம் வழமைக்குத் திரும்பும் என்று மேலும் அவர் தெரிவித்துள்ளார்.