எதிர்வரும் 24 ஆம் திகதி வரை பாடசாலைககளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

நாடளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு காரணமாகவே பாடசாலைகளை எதிர்வரும் 25ஆம் திகதி ஆரம்பிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

இவ்வாரம் 21 ஆம் திகதி பாடசாலைகள் ஆரம்பிக்கப்படும் என கல்வியமைச்சினால் கடந்தவாரம் அறிவிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.