Loaf of bread in chains - concept of food shortage and unfair distribution of food
450 கிராம் பாண் ஒன்றின் விலை 300 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
 கோதுமை மாவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ள நிலையிலே  பாணின் விலை  அதிகரிக்கப்பட்டுள்ளது.
நாடளாவிய ரீதியில் கோதுமை மாவுக்கு தட்டுப்பாடு நிலவுவதால் கோதுமை மாவின் விலை அதிகரித்துள்ள நிலையில் பாணும் அதிக விலைக்கு விற்கப்படுகின்றது.