43 வயதுடைய நபரொருவர் அளுத்கம-மொரகல்ல பிரதேசத்தில் இன்று வெள்ளிக்கிழமை காலை துப்பாக்கிச்சூட்டு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

சம்பவத்தில் இதுவரையில் எந்தவொரு சந்தேகநபரும் கைது செய்யப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.