முன்னாள் அமைச்சருக்கு சிறை

0
222

முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம்.  பௌசிக்கு 10 வருடங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்ட 2 வருட கடூழிய சிறைத்தண்டனை வழங்கி கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது

அரச சொத்துக்களை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரிலேயே இவ்வாறு தீர்ப்பளிக்கப்பட்டுள்ளதாக அறியகூடியதாக உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here