கொழும்பு காலி முகத்திடலில் உள்ள S.W.R.D பண்டாரநாயக்காவின் சிலை அமைந்துள்ள 50 மீற்றர் சுற்றளவுக்குள் ஒன்று கூடுவதை தடை செய்து கொழும்பு கோட்டை நீதிவானால் நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.