2022 ஆம் ஆண்டிற்கான முதலாம் தவணைக்காக அனைத்து அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் எதிர்வரும் 6 ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

கடந்த மாதம் 22 ஆம் திகதி முதல் விடுமுறை வழங்கப்பட்டிருந்தமைக் குறிப்பிடத்தக்கது.