6 முதல் 8 வரை இரண்டரை மணித்தியால மின்வெட்டு

0
178

இம்மாதம் 6ஆம் திகதி முதல் 8 ஆம் திகதி வரை இரண்டரை மணித்தியாலத்திற்கு மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது… 

அதற்கமைய குறித்த பகுதிகளுக்கான அட்டவணையும் வெளியிடப்பட்டுள்ளது…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here