60 ஆயிரமானது சவப்பெட்டி

0
344

30,000 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட சவப் பெட்டியின் விலை தற்போது 60,000 ரூபா வரை அதிகரித்துள்ளது.

சவப்பெட்டிகளின் விலை மற்றும் இறுதிக் கிரியைகளுக்கான ஏனைய கட்டணங்களும் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. 

இதன் காரணமாக இறந்தவர்களின் உறவினர்கள் பெரும் இன்னல்களை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

அத்துடன், அமரர் ஊர்தி வாடகை, மலர் வளையங்களின் விலை உட்பட சகல சேவைகளினதும் கட்டணங்கள் வெகுவாக அதிகரித்துள்ளன

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here