60 வயதில் ஓய்வு ; அமைச்சரவை அங்கீகாரம்

0
220

அரச தொழில் முயற்சி ஊழியர்களின் கட்டாய ஓய்வு வயதும் 60 ஆக மாற்றும் தீர்மானத்திற்கு அங்கீகாரம் வழங்கியுள்ளது.

பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்டுள்ள 2022 இடைக்கால வரவு செலவுத் திட்டத்தின் மூலம் முன்மொழியப்பட்டுள்ளவாறு, அரசுக்குச் சொந்தமான தொழில் முயற்சிகளில் பணிபுரியும் ஊழியர்களின் கட்டாய ஓய்வு பெறும் வயது 60 ஆக திருத்த நேற்று இடம்பெற்ற அமைச்சரவை  கூட்டத்தில்   அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அதற்கமைய, 2023.01.01 தொடக்கம் நடைமுறைக்கு வரும் வகையில் அமுல்ப்படுத்தப்படவுள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here