தெல்தோட்டை பிரதான வீதி முற்றாக போக்குவரத்து தடை

0
220

ஹேவாஹேட்ட தெல்தோட்டை பிரதான வீதி முற்றாக போக்குவரத்து தடை ஏற்ப்பட்டுள்ளது.

கடுமையான மழையும் கடுமையான காற்றும் வீசி வருவதால் ஹேவாஹேட்ட தெல்தோட்டை பிரதான வீதியில் நூல்கந்தூர எனும் பிரதேசத்தில் பாரிய மரம் ஒன்று முறிந்து விழுந்த காரணத்தினால் போக்குவரத்து தடை ஏற்ப்பட்டுள்ளது,

பிரதான வீதியில் மரம் முறிந்து விழுந்து மற்றும் கற்பாறைகளும் சரிந்து வந்துள்ளது,

இதனால் சில மணித்தியாலங்கள் போக்குவரத்து தடை ஏற்ப்பட்டு இருந்த நிலையில் அதன் பிறகு மக்கள் மரங்களை அகற்றி போக்குவரத்து வழமை போல் திரும்யது.

இந்த பகுதியில் ஆங்காங்கே மரங்கள் முறிந்து விழுந்து அச்சத்திற்க்கு மத்தியில் மக்கள் இருக்கின்றனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here