கொழும்பு தாமரைக் போபுரம் வார நாட்களில் பொதுமக்களுக்காக நண்பகல் 12 மணிமுதல் இரவு 10 மணிவரை திறக்கப்படவுள்ளதாக அதன் தலைமை நிர்வாக அதிகாரி பிரசாத் சமரசிங்க தெரிவித்துள்ளார்.
மேலும், வார இறுதி நாட்களில் காலை 10 மணி தொடக்கம் இரவு 11 மணிவரை திறக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.