முன்னாள் ஜனாதிபதிக்கு கொரோனா

0
222

முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.

கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் தென்பட்டதையடுத்து, முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன கொழும்பு IDH வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here