அமைச்சர் பந்துல குணவர்த்தன அமைச்சுப்பதவியிலிருந்தும் மொட்டு கட்சியின் உறுப்புரிமையிலிருந்து விலகி பாரளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படபோவதாக அறிவித்துள்ளார்.